• Apr 25 2025

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையுடன் இணைந்து 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை

Thansita / Apr 24th 2025, 10:18 pm
image

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையுடன் இணைந்து 'கிளீன் ஸ்ரீலங்கா'  திட்டத்தின் கீழ் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை இன்றையதினம்   நாள் முழுவதும் தலதா  யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.

இதற்கு 'கிளீன் ஸ்ரீலங்கா'  செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் கலந்து கொண்டிருந்தனர்

கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை, பொதுமக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டது

தலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு, கடந்த சில நாட்களாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

,

கழிவுகளை முறையாக அகற்றும் நல்ல பழக்கத்தை வளர்ப்பதற்கும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையுடன் இணைந்து 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் கீழ் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையுடன் இணைந்து 'கிளீன் ஸ்ரீலங்கா'  திட்டத்தின் கீழ் முறையான கழிவு அகற்றல் நடவடிக்கை இன்றையதினம்   நாள் முழுவதும் தலதா  யாத்திரைக்கான மூன்று பிரவேசப் பாதைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது.இதற்கு 'கிளீன் ஸ்ரீலங்கா'  செயலக அதிகாரிகளும், இளைஞர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளைக் கொண்ட பல தன்னார்வக் குழுக்களும் கலந்து கொண்டிருந்தனர்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான மனப்பான்மையை மக்களிடையே ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தை, பொதுமக்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டதுதலதா வழிபாட்டுடன் இணைந்ததாக, வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையை மையமாகக் கொண்டு, கடந்த சில நாட்களாக கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.,கழிவுகளை முறையாக அகற்றும் நல்ல பழக்கத்தை வளர்ப்பதற்கும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement