• May 18 2024

சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் பேரணி!

Chithra / Feb 11th 2023, 1:02 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணியொன்று ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.

அந்தவகையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.


சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் பேரணி யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக பேரணியொன்று ஆரம்பித்துள்ளது.தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தது.அந்தவகையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement