• May 18 2024

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு samugammedia

Chithra / Aug 25th 2023, 7:20 pm
image

Advertisement

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 9 மணியளவிலேயே பிரதேசவாசிகள் சம்பவத்தை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

சடலமானது சம்பவம் நிகழ்ந்த வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.


தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு samugammedia தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேட் வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 23 வயதுடைய இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 9 மணியளவிலேயே பிரதேசவாசிகள் சம்பவத்தை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சடலமானது சம்பவம் நிகழ்ந்த வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement