• May 18 2024

யாழ்ப்பாணத்தில் குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம்

Chithra / Aug 25th 2023, 7:16 pm
image

Advertisement

குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் வீதியில் உள்ள லொயலாஸ் மண்டபத்தில் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) என இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் இடம்பெறவுள்ளது.

முகாமில் இந்திய வைத்திய நிபுணர் தாட்ஷாயினி கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.


யாழ்ப்பாணத்தில் குழந்தையின்மை பிரச்சினைக்கான இலவச மருத்துவ முகாம் குழந்தையின்மைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.யாழ்ப்பாண லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் வீதியில் உள்ள லொயலாஸ் மண்டபத்தில் நாளை(26) மற்றும் நாளை மறுதினம்(27) என இரண்டு தினங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் இடம்பெறவுள்ளது.முகாமில் இந்திய வைத்திய நிபுணர் தாட்ஷாயினி கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement