• May 06 2024

காதலனுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்! வைரல் போட்டோ

Chithra / Jan 28th 2023, 7:06 pm
image

Advertisement

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு அவரது நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களுக்கு அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியானது.


அடுத்து அவர் பிரபாஸ் உடன் சளார் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் இயக்குனரின் அடுத்த படம் என்பதால் சளார் அந்த படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.


இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகா பார்ட்டி கொடுத்திருக்கிறார். 

அதில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.


காதலனுடன் நெருக்கமாக பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன் வைரல் போட்டோ நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த பொங்கலுக்கு அவரது நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படங்களுக்கு அவர் தலா 2.5 கோடி சம்பளமாக வாங்கினார் என தகவல் வெளியானது.அடுத்து அவர் பிரபாஸ் உடன் சளார் படத்தில் நடித்து வருகிறார். கேஜிஎப் இயக்குனரின் அடுத்த படம் என்பதால் சளார் அந்த படத்திற்கு இந்தியா முழுவதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது காதலர் சாந்தனு ஹசாரிகா பார்ட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement