• May 07 2024

ரமழானை முன்னிட்டு பேரிச்சம் பழங்களுக்கு வரி சலுகை! SamugamMedia

Tamil nila / Mar 7th 2023, 9:46 pm
image

Advertisement

எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.


எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமழானை முன்னிட்டு பேரிச்சம் பழங்களுக்கு வரி சலுகை SamugamMedia எதிர்வரும் ரமழானை முன்னிட்டு பேரிச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பொருட்கள் வரியை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 இலிருந்து ரூ. 1 ஆக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.எவ்வித செலாவணியும் இன்றி நன்கொடையாக பெறும் பேரீச்சம்பழங்களுக்கே இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement