• May 18 2024

வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழப்பு! samugammedia

Chithra / Aug 25th 2023, 8:59 pm
image

Advertisement

மட்டக்ககுளி - ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடத்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்த போது அங்கு இருவர் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.


வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழப்பு samugammedia மட்டக்ககுளி - ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் வெட்டுக்காயங்களுடன் வீழ்ந்து கிடத்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்த போது அங்கு இருவர் பலத்த காயங்களுடன் வீழ்ந்து கிடந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்ததோடு, மற்றுமொருவர் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement