• May 05 2024

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு!

Tamil nila / Dec 24th 2022, 12:15 pm
image

Advertisement

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று (23) சற்று உயர்வுப் போக்கை காட்டியது.


நத்தார் பண்டிகை மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கியக் காரணமாகும்.


அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 83 டொலர்களை நெருங்கியது, WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79 டொலர் மற்றும் 50 சென்ட் ஆக விற்பனை செய்யப்பட்டது.

மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பு உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்று (23) சற்று உயர்வுப் போக்கை காட்டியது.நத்தார் பண்டிகை மற்றும் பனிப்புயல் நிலைமைகளை அடுத்து அமெரிக்காவில் எரிபொருள் தேவை அதிகரித்ததே இந்த நிலைமைக்கு மிக முக்கியக் காரணமாகும்.அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் மசகு எண்ணெய் 83 டொலர்களை நெருங்கியது, WTI மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 79 டொலர் மற்றும் 50 சென்ட் ஆக விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement