• May 07 2024

எரிசக்தி நெருக்கடிக்கு சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவதே தீர்வு – பிரதமர் தெரிவிப்பு samugammedia

Chithra / Oct 3rd 2023, 1:26 pm
image

Advertisement

 

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு நீடித்த தீர்வாக சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்தரமுல்ல செத்சிறிபாயில் நடைபெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார கம்பிகள் மற்றும் தொலைதூர பகுதியில் உள்ள ஒரு காலனிக்கு மின்சாரம் வழங்க மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. 

சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொறிமுறை இருப்பதால், ஆயிரக்கணக்கில் இட வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எரிசக்தி நெருக்கடிக்கு சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவதே தீர்வு – பிரதமர் தெரிவிப்பு samugammedia  நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு நீடித்த தீர்வாக சூரிய சக்தியை மின்சாரமாக மாற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.“பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்தரமுல்ல செத்சிறிபாயில் நடைபெற்ற உலக குடியிருப்பு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.மின்சார கம்பிகள் மற்றும் தொலைதூர பகுதியில் உள்ள ஒரு காலனிக்கு மின்சாரம் வழங்க மில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது. சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொறிமுறை இருப்பதால், ஆயிரக்கணக்கில் இட வேண்டிய அவசியமில்லை எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement