இங்கிலாந்து உயர் நீதிமன்றம், சட்டத்தின்படி பெண் என்பவர் யார்? என்பது குறித்த வழக்கில் திருநங்கைகளை பெண்களாக கருத முடியாது, பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது
இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது.
திருநங்கைகளின் உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் , என பலரும் கலந்து கொண்டுலண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர்
இப்பேரணின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்ளிட்ட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
திருநங்கைகளை பெண்களாக கருத முடியாது, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு - வெடித்தது போராட்டம் இங்கிலாந்து உயர் நீதிமன்றம், சட்டத்தின்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் திருநங்கைகளை பெண்களாக கருத முடியாது, பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது.மேலும், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு எதிராக இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது.திருநங்கைகளின் உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் , என பலரும் கலந்து கொண்டுலண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர்இப்பேரணின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உள்ளிட்ட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது