• May 06 2024

அங்கிள் என்னை பார்க்க வாங்க- குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய்!samugammedia

Sharmi / Mar 31st 2023, 8:31 pm
image

Advertisement

தன்னை பார்க்க வேண்டும் என்று குழந்தை ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடிகர் விஜய் அந்த குழந்தையை  வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் 60 ற்கும்  மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார்.

வாரிசு படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’லியோ’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

ரசிகர்களால் ’தளபதி’ என்று கொண்டாடப்படும் இவர், சீரிய நடிப்பால் பலரது உள்ளங்களைக் கவர்ந்தவர். படப்பிடிப்பு தளங்களிலும், மற்ற சில இடங்களிலும் அவரைக் காண ரசிகர்கள் கூடுவது வழக்கம். பெரியவர்கள் மட்டுமன்றி  சிறு குழந்தைகளின் மனதிலும் தனக்கென்ற தனி இடத்தினை பிடித்தவர்.

அந்த வகையில், பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒருவர், ”விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்த வீடியோவானது   இணையத்தில் வைரலாகியது.

குறித்த வீடியோ நடிகர்  விஜயின் கண்களிற்கு செல்ல , அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் செய்து பேசி மகிழ்ந்துள்ளார். விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது.

சிறு குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்க்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

அங்கிள் என்னை பார்க்க வாங்க- குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய தளபதி விஜய்samugammedia தன்னை பார்க்க வேண்டும் என்று குழந்தை ஒருவர் கேட்டுக்கொண்டதை அடுத்து, நடிகர் விஜய் அந்த குழந்தையை  வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் 60 ற்கும்  மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை தன்வசம் வைத்துள்ளார். வாரிசு படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’லியோ’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.ரசிகர்களால் ’தளபதி’ என்று கொண்டாடப்படும் இவர், சீரிய நடிப்பால் பலரது உள்ளங்களைக் கவர்ந்தவர். படப்பிடிப்பு தளங்களிலும், மற்ற சில இடங்களிலும் அவரைக் காண ரசிகர்கள் கூடுவது வழக்கம். பெரியவர்கள் மட்டுமன்றி  சிறு குழந்தைகளின் மனதிலும் தனக்கென்ற தனி இடத்தினை பிடித்தவர். அந்த வகையில், பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒருவர், ”விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க” என்று வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்த வீடியோவானது   இணையத்தில் வைரலாகியது.குறித்த வீடியோ நடிகர்  விஜயின் கண்களிற்கு செல்ல , அந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் செய்து பேசி மகிழ்ந்துள்ளார். விஜய்யுடன் பேசிய அந்த குழந்தையும் அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. சிறு குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்க்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.Thalapathy Vijay Anna video call with Fan Baby😻🤌🏻🥺🛐Thalaivaaaaa .again n again u won our hearts .#Varisu #Leo #BloodySweet pic.twitter.com/yslEyJd0Mm— Aíshú🍦(Léõ)🦁🔥 (@AishThalapathy) March 31, 2023

Advertisement

Advertisement

Advertisement