• May 10 2024

கண்ணாமூச்சி விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை!

Sharmi / Jan 31st 2023, 1:49 pm
image

Advertisement

வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தவறுதலாக கண்டெய்னரில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

15 வயதான ஃபாஹிம் என்ற சிறுவன், அவரது முதல் பெயரால் மட்டுமே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் வங்காளதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து 6 நாட்கள் பயணம் செய்த கப்பல், மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் உள்ள கப்பல் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா தெரிவித்துள்ளது. 

"சிறுவன் கொள்கலனுக்குள் நுழைந்து தூங்கிவிட்டதாக நம்பப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் “கண்டெய்னரில் அவர் மட்டுமே காணப்பட்டதாகவும் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், கன்டெய்னருக்குள் ஒளிந்துகொண்டு உள்ளே பூட்டப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.



கண்ணாமூச்சி விளையாடிய சிறுவனுக்கு ஏற்பட்ட நிலை வங்கதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் தவறுதலாக கண்டெய்னரில் அடைக்கப்பட்டு மலேசியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.15 வயதான ஃபாஹிம் என்ற சிறுவன், அவரது முதல் பெயரால் மட்டுமே அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் வங்காளதேசத்தின் சிட்டகாங்கில் இருந்து 6 நாட்கள் பயணம் செய்த கப்பல், மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் உள்ள கப்பல் கொள்கலனில் கண்டுபிடிக்கப்பட்டதாக மலேசிய தேசிய செய்தி நிறுவனம் பெர்னாமா தெரிவித்துள்ளது.  "சிறுவன் கொள்கலனுக்குள் நுழைந்து தூங்கிவிட்டதாக நம்பப்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் “கண்டெய்னரில் அவர் மட்டுமே காணப்பட்டதாகவும் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், கன்டெய்னருக்குள் ஒளிந்துகொண்டு உள்ளே பூட்டப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement