• May 06 2024

தினம் தினம் அழகாகிக் கொண்டே போகும் ஜனனி...! வெளியான லேட்டஸ் புகைப்படம் samugammedia

Chithra / May 15th 2023, 7:06 pm
image

Advertisement

அன்னையர் தினத்தில் பிக்பாஸ் ஜனனி ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.


இலங்கையைச் சேர்ந்த ஒருவரான ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது.

அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார். இந்நிலையில லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் எப்போதும் விதம் விதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார் இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து புடவைக் கட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.


தினம் தினம் அழகாகிக் கொண்டே போகும் ஜனனி. வெளியான லேட்டஸ் புகைப்படம் samugammedia அன்னையர் தினத்தில் பிக்பாஸ் ஜனனி ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்.பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.இலங்கையைச் சேர்ந்த ஒருவரான ஜனனியும் பங்குபற்றியிருந்தார். இவர் முன்னைய போட்டியாளரான லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இவர் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்து விட்டது.அதன் அஸ்த்திவாராமாக மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார். இந்நிலையில லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் எப்போதும் விதம் விதமாக போட்டோக்களை எடுத்து வெளியிடுவார் இந்நிலையில் நேற்று அன்னையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து புடவைக் கட்டி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். View this post on Instagram A post shared by Janany Armyyuk (@janany_army_uk)

Advertisement

Advertisement

Advertisement