• May 06 2024

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வாதார வேலை திட்டங்கள் அமுல்!!

crownson / Dec 20th 2022, 10:33 am
image

Advertisement

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கி வரும் பெருந்தொடு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காட்டப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்கள் கடக்க இருக்கின்றன.

இக்கால பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத்துறை மக்களின் வாழ்வாதார வேலை திட்டங்கள் அமுல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கி வரும் பெருந்தொடு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அடையாளம் காட்டப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளது. மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 2023 ஆம் ஆண்டுடன் 200 வருடங்கள் கடக்க இருக்கின்றன. இக்கால பகுதியில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement