• Dec 18 2025

சீரற்ற குடிநீர் இன்றி தவிக்கும் அம்பாறை மாவட்ட மக்கள்!

shanuja / Nov 30th 2025, 12:35 pm
image

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே  பெய்து வருகின்றது.


தற்போது  மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட  வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.


எனினும்  மக்கள் அதிகம் பாவிக்கும் குடிநீர் சீரற்று காணப்படுவதுடன்  முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.


அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. 


மின்சாரம் இன்மை காரணமாக இந்நிலைமை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீரற்ற குடிநீர் இன்றி தவிக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் இடையிடையே  பெய்து வருகின்றது.தற்போது  மழையினால் தாழ்ந்த பிரதேசங்களில் ஏற்பட்ட  வெள்ளம் படிப்படியாக வற்றி வருகின்றது.எனினும்  மக்கள் அதிகம் பாவிக்கும் குடிநீர் சீரற்று காணப்படுவதுடன்  முக்கிய வீதிகள் பலவும் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.அத்தோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர்,காரைதீவு, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை , நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இன்மை காரணமாக இந்நிலைமை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement