• May 05 2024

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை தப்பமுடியாது! – அமெரிக்கா உறுதி samugammedia

Chithra / Jun 25th 2023, 3:07 pm
image

Advertisement

இலங்கையில் நல்லிணக்கம், நீதி, மற்றும் பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இலங்கையை நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில், இந்தியாவுடன் கூட்டிணைந்து பரந்துபட்ட அளவில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர், இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் இவ்வாறு உறுதியாக தெரிவித்திருந்தனர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை தப்பமுடியாது – அமெரிக்கா உறுதி samugammedia இலங்கையில் நல்லிணக்கம், நீதி, மற்றும் பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் இலங்கையை நிலைநிறுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.அத்துடன், தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட எதிர்கால செயற்பாடுகளில், இந்தியாவுடன் கூட்டிணைந்து பரந்துபட்ட அளவில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அண்மையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பிரதானி வில்லியம் பேர்ன் தலைமையிலான தேசிய பாதுகாப்பு குழுவினர், இலங்கைக்கு நேரில் விஜயம் செய்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் தங்கியிருந்ததன் பின்னணியில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.இந்த சந்திப்பின்போதே அமெரிக்க பிரதிநிதிகள் இவ்வாறு உறுதியாக தெரிவித்திருந்தனர்

Advertisement

Advertisement

Advertisement