• May 06 2024

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்!

Chithra / Jan 31st 2023, 4:25 pm
image

Advertisement

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 60.1 % ஆக பதிவாகியிருந்தது.

மேலும் டிசம்பரில் 64.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 60.1 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 60.1 % ஆக பதிவாகியிருந்தது.மேலும் டிசம்பரில் 64.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 60.1 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement