இங்கிலாந்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்தது.
பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியைத் தவிர்த்த விமானி கடலின் மேற்பரப்பில் பறக்க முயற்சிக்கும் போது, விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
விமானம் தலைகீழாக விழுந்த நிலையில்,உயிர்தப்பிய விமானி நீந்தி கரையை அடைந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த பொலிஸார் படகு மூலம் விமானத்தை அடையும் நேரத்தில், விமானத்தின் பெரும் பகுதி கடலுக்குள் மூழ்கியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த விமானம். விமானிக்கு ஏற்பட்ட நிலை.samugammedia இங்கிலாந்தில் வேக கட்டுப்பாட்டை இழந்த சிறிய விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சவுத் வேல்ஸ் பகுதியில் போர்த்காவ்ல் என்ற இடத்தில் இலகு ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பறந்தது. பாறைகள் நிறைந்த அந்தப் பகுதியைத் தவிர்த்த விமானி கடலின் மேற்பரப்பில் பறக்க முயற்சிக்கும் போது, விமானம் கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.விமானம் தலைகீழாக விழுந்த நிலையில்,உயிர்தப்பிய விமானி நீந்தி கரையை அடைந்துள்ளார்.இந்த தகவலை அறிந்த பொலிஸார் படகு மூலம் விமானத்தை அடையும் நேரத்தில், விமானத்தின் பெரும் பகுதி கடலுக்குள் மூழ்கியுள்ளது.