• May 06 2024

மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க கோரும் பெண் எம்.பி..! samugammedia

Chithra / May 24th 2023, 8:14 am
image

Advertisement

வற் வரியை அதிகரிப்பதற்காக நாட்டில் உள்ள மதுபான கடைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.

இரவு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் கலால் வரி இழப்பு ஏற்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"நாங்கள் கலால் வரி விதிக்கிறோம் ஆனால் வரி வசூலிக்க எந்த முறையும் இல்லை. மதுபான பொருட்களை விற்றால்தான் கலால் வரி வசூலிக்க முடியும்.


மதுக்கடைகள் மற்றும் உணவகங்கள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் பல பில்லியன் கலால் வரியை இழக்கிறோம்,” என்றார்.

மதுக்கடைகள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டாலும், மதுபானம் வாங்க விரும்பும் மக்களுக்கு இரவு 9 மணிக்குப் பிறகு எப்படி, எங்கு மதுபானங்களை வாங்க முடியும் என்று தெரியும் எனவும் கமகே கூறினார்.

மதுபான கடைகளை இரவு 10 மணி வரை திறக்க கோரும் பெண் எம்.பி. samugammedia வற் வரியை அதிகரிப்பதற்காக நாட்டில் உள்ள மதுபான கடைகள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இன்று தெரிவித்துள்ளார்.இரவு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் சில பில்லியன் ரூபாய் கலால் வரி இழப்பு ஏற்பட்டதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்."நாங்கள் கலால் வரி விதிக்கிறோம் ஆனால் வரி வசூலிக்க எந்த முறையும் இல்லை. மதுபான பொருட்களை விற்றால்தான் கலால் வரி வசூலிக்க முடியும்.மதுக்கடைகள் மற்றும் உணவகங்கள் குறைந்தது காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மதுக்கடைகள் மூடப்படுவதால் பல பில்லியன் கலால் வரியை இழக்கிறோம்,” என்றார்.மதுக்கடைகள் இரவு 9 மணிக்கு மூடப்பட்டாலும், மதுபானம் வாங்க விரும்பும் மக்களுக்கு இரவு 9 மணிக்குப் பிறகு எப்படி, எங்கு மதுபானங்களை வாங்க முடியும் என்று தெரியும் எனவும் கமகே கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement