• May 05 2024

நடிகர் அஜித் வீட்டில் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகம்..! SamugamMedia

Chithra / Mar 24th 2023, 9:50 am
image

Advertisement

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. 

இதனையடுத்து இவர் நடிக்கவுள்ள 'ஏகே 62' மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அஜித்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அதாவது அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.


இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


நடிகர் அஜித் வீட்டில் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கியுள்ள திரையுலகம். SamugamMedia தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து இவர் நடிக்கவுள்ள 'ஏகே 62' மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அஜித்தின் தந்தை மரணமடைந்துள்ளார். அதாவது அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணி அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement