• May 05 2024

குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித்.. மகள் அனோஷ்கா ஹீரோயின் போலவே இருக்கிறாரே!

Chithra / Jan 2nd 2023, 9:20 am
image

Advertisement

அஜித் நடிப்பில் தற்போது துணிவு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட பலமடங்கு இந்த ட்ரைலர் அமைந்திருந்தது.

நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தனது மனைவி மகன், மகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதில், அஜித்தின் மகளை பார்த்த பலரும், ஹீரோயின் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..



குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய அஜித். மகள் அனோஷ்கா ஹீரோயின் போலவே இருக்கிறாரே அஜித் நடிப்பில் தற்போது துணிவு படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததை விட பலமடங்கு இந்த ட்ரைலர் அமைந்திருந்தது.நேற்று புத்தாண்டு கொண்டாடிய பிரபலங்கள் தங்களுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் தனது மனைவி மகன், மகளுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதில், அஜித்தின் மகளை பார்த்த பலரும், ஹீரோயின் போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement

Advertisement