• May 06 2024

அஜித்தின் சமீபத்திய லுக்கை அப்படியே உருவ சிலையாக செய்து அசத்திய ரசிகர்கள்..!

Chithra / Dec 11th 2022, 2:33 pm
image

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த சில்லா சில்லா பாடல் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் உருவத்தை அப்படியே சிலையாக செய்து வருவதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்தின் சமீபத்திய லுக்கை அச்சு அசல் அப்படியே உருவ சிலையாக செய்து அசத்தியுள்ளார்.

அந்த உருவ சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


அஜித்தின் சமீபத்திய லுக்கை அப்படியே உருவ சிலையாக செய்து அசத்திய ரசிகர்கள். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது.இப்படத்திலிருந்து அண்மையில் வெளிவந்த சில்லா சில்லா பாடல் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.இதை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் உருவத்தை அப்படியே சிலையாக செய்து வருவதை அவ்வப்போது நாம் பார்த்து வருகிறாராம்.அந்த வகையில் தற்போது நடிகர் அஜித்தின் சமீபத்திய லுக்கை அச்சு அசல் அப்படியே உருவ சிலையாக செய்து அசத்தியுள்ளார்.அந்த உருவ சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Advertisement

Advertisement