• May 05 2024

அஜித்தின் புதிய படத்தின் ஹீரோயின் இவரா: சற்றுமுன் வெளியான அப்டேட்!

Sharmi / Jan 19th 2023, 12:22 pm
image

Advertisement

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தல என கொண்டாடப்படும் நடிகர் தான் அஜித் குமார்.


இவர் மாறுபட்ட வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பல இலட்சக்கணக்காணோரின் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தைப்பொங்கல் வெளியீடாக அஜித்தின் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஏகே62- திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எதிர் வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.




அஜித்தின் புதிய படத்தின் ஹீரோயின் இவரா: சற்றுமுன் வெளியான அப்டேட் தென்னிந்திய தமிழ் சினிமாவில் தல என கொண்டாடப்படும் நடிகர் தான் அஜித் குமார்.இவர் மாறுபட்ட வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பல இலட்சக்கணக்காணோரின் மனதில் இடம்பிடித்தார்.இந்நிலையில் கடந்த வாரம் தைப்பொங்கல் வெளியீடாக அஜித்தின் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் ஏகே62- திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம்.இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எதிர் வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement