• Nov 26 2024

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்கும் கற்றாழை

Tharun / Jun 24th 2024, 6:10 pm
image

கற்றாழை தற்போது உடலழகுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்கு வகிக்கும் தாவரமாக மாறியுள்ளது.

அந்தவகையில் கற்றாழையானது பல வழிகளில் நன்மைகளை அள்ளித்தருகின்றது.

கற்றாழையை முறையா சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும் உடல் வன்மையோடும் வாழலாம்.

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.

கற்றாழைச் சாறு இல்லாவிட்டால்  கற்றாழை பொடிய முறையா சாப்பிட்டு வந்தா சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் பெண்களுக்கு குணமாகும்.

கற்றாழைச் சாறை வெதுவெதுப்பாக சூடாக்கி வீக்கத்தில், அடிப்பட்ட இடங்களில் இடங்களில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழையை தினமும் தலையில் பூசி வந்தால் முடி நன்றாக ஆரோக்கியமா வளர்வதோடு நல்ல தூக்கமும் வரும்.

கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.

கற்றாழையை சாறெடுத்து வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும். இவ்வாறு ஏராளமான பலன்கள் கற்றாழையில் உள்ளது.

ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சனைக்கும் தீர்வு கொடுக்கும் கற்றாழை கற்றாழை தற்போது உடலழகுக்கு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்கு வகிக்கும் தாவரமாக மாறியுள்ளது.அந்தவகையில் கற்றாழையானது பல வழிகளில் நன்மைகளை அள்ளித்தருகின்றது.கற்றாழையை முறையாக சாப்பிட்டு வந்தால் எப்போதும் இளமையாகவும் உடல் வன்மையோடும் வாழலாம்.இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கற்றாழைக்கு இருப்பதாக கூறப்படுகின்றது.கற்றாழைச் சாறு இல்லாவிட்டால்  கற்றாழை பொடிய முறையா சாப்பிட்டு வந்தா சிறுநீர் எரிச்சல், வெள்ளைப்படுதல், நீர்கட்டி, மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறு இல்லாமை போன்ற நோய்கள் பெண்களுக்கு குணமாகும்.கற்றாழைச் சாறை வெதுவெதுப்பாக சூடாக்கி வீக்கத்தில், அடிப்பட்ட இடங்களில் இடங்களில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கற்றாழையை தினமும் தலையில் பூசி வந்தால் முடி நன்றாக ஆரோக்கியமா வளர்வதோடு நல்ல தூக்கமும் வரும்.கற்றாழையின் சோற்றை எடுத்து பலமுறை கழுவி, இதில் சிறிது படிகாரம் சேர்த்து, சிறு துணியில் முடிந்து தொங்கவிட, அதிலிருந்து நீர் வடியும். அந்நீரை கண்களில் விட கண் சிவப்பு, கண் நோய்கள் நீங்கும்.கற்றாழையை சாறெடுத்து வெண்ணெய், கற்கண்டு, வால் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால் (30 மிலி) நீர்ச்சுருக்கு (சிறுநீர் குறைந்து மஞ்சள் நிறத்தில் வெளிப்படல்) உடல் வெப்பம், உடலரிப்பு நீங்கும். இவ்வாறு ஏராளமான பலன்கள் கற்றாழையில் உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement