• May 06 2024

யாழில் தளபதியின் லியோ திரைப்படத்தை காண திரண்ட இளைஞர் பட்டாளம்...!samugammedia

Sharmi / Oct 19th 2023, 10:42 am
image

Advertisement

இளைய தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படமான லியோ திரைப்படமானது இன்றையதினம் இந்தியா  மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

இத் திரைப்படத்தின் முதற்காட்சியினை கண்டுகளிப்பதற்காக இன்றையதினம் அதிகாலை முதலே இளைஞர்கள் திரையரங்குகளில் அலைமோதி வருகின்றனர்.

இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட செல்வா திரையரங்கிலும்,  ஹாகில்ஸ் திரையரங்கிலும் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.


யாழில் தளபதியின் லியோ திரைப்படத்தை காண திரண்ட இளைஞர் பட்டாளம்.samugammedia இளைய தளபதி விஜயின் 67 ஆவது திரைப்படமான லியோ திரைப்படமானது இன்றையதினம் இந்தியா  மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.இத் திரைப்படத்தின் முதற்காட்சியினை கண்டுகளிப்பதற்காக இன்றையதினம் அதிகாலை முதலே இளைஞர்கள் திரையரங்குகளில் அலைமோதி வருகின்றனர்.இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட செல்வா திரையரங்கிலும்,  ஹாகில்ஸ் திரையரங்கிலும் இளைஞர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement