• May 06 2024

முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல... காந்த கண்களால் ரசிகர்களை கவரும் இலங்கைப் பெண் ஜனனியின் க்யூட் வீடியோஸ்! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 10:34 pm
image

Advertisement

விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.


இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருந்தவர்.


பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.


ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

 

பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.


வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.


இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 


ஜனனி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


அதன்படி லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.


இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


அதுமட்டுமின்றி தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது.




முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுப்பாங்க போல. காந்த கண்களால் ரசிகர்களை கவரும் இலங்கைப் பெண் ஜனனியின் க்யூட் வீடியோஸ் SamugamMedia விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருந்தவர்.பிக்பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.ஜனனி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. ஜனனி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.தற்போது ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றில் நடித்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by Janany army (@devilrider190) View this post on Instagram A post shared by 𝐁𝐥𝐚𝐜𝐤 𝐌𝐚𝐠𝐢𝐜 𝐂𝐫𝐞𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 (@black_magic_creations) View this post on Instagram A post shared by Grabo365 (@grabo365)

Advertisement

Advertisement

Advertisement