• May 06 2024

பிக்பாஸ் பெண் பிரபலத்துக்கு டும்டும்..! வெளியான போட்டோவால் ஷாக்கான நெட்டிசன்கள்..!SamugamMedia

Sharmi / Mar 5th 2023, 8:59 pm
image

Advertisement

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்வு 6வது சீசனையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பல போட்டியாளர்கள் பங்குபற்றினாலும் ஒருசில போட்டியாளர்களே இன்றுவரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

அதைவிட சிலருக்கு திரையுலகில் நடிப்பதற்கு பல்வேறுபட்ட வாய்ப்புக்களும் தேடிவந்துள்ளதுடன் திரையுலகின் முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்து வருகின்றன.

இதுஇவ்வாறு இருக்க கடந்த பிக்பாஸ் 4ஆம் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் ஷிவானி நாராயணன்.


இவர் சக போட்டியாளரான பாலாவுடன் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது.


இந்நிலையில் திரையுலகில் கவனத்தை செலுத்திவரும் ஷிவானி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

இதனையடுத்து தற்போது 'பம்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.


இப்படத்தின் உடைய இறுதிக் கட்டப் பணிகள் யாவும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை எப்போதும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிற ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.



இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவருக்கு திருமணம் என்று நினைத்து மாப்பிள்ளை யார் என்று கேட்டு வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள்.

இருப்பினும் இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனப் பின்னர் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.


பிக்பாஸ் பெண் பிரபலத்துக்கு டும்டும். வெளியான போட்டோவால் ஷாக்கான நெட்டிசன்கள்.SamugamMedia தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்வு 6வது சீசனையும் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பல போட்டியாளர்கள் பங்குபற்றினாலும் ஒருசில போட்டியாளர்களே இன்றுவரை மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.அதைவிட சிலருக்கு திரையுலகில் நடிப்பதற்கு பல்வேறுபட்ட வாய்ப்புக்களும் தேடிவந்துள்ளதுடன் திரையுலகின் முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான சந்தர்ப்பங்களும் கிடைத்து வருகின்றன.இதுஇவ்வாறு இருக்க கடந்த பிக்பாஸ் 4ஆம் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் ஷிவானி நாராயணன். இவர் சக போட்டியாளரான பாலாவுடன் காதல் வசப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் திரையுலகில் கவனத்தை செலுத்திவரும் ஷிவானி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார். இதனையடுத்து தற்போது 'பம்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கேரள லாட்டரி பற்றிய கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் ஷிவானி நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இப்படத்தின் உடைய இறுதிக் கட்டப் பணிகள் யாவும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை எப்போதும் இன்ஸ்டாகிராமில் அதிகம் கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிற ஷிவானி தற்போது வழக்கத்திற்கு மாறாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருக்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் கமெண்டில் அவருக்கு திருமணம் என்று நினைத்து மாப்பிள்ளை யார் என்று கேட்டு வாழ்த்துக்கள் சொல்ல தொடங்கி விட்டார்கள். இருப்பினும் இது போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் தான் எனப் பின்னர் அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement