• May 06 2024

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் அதிசொகுசு கப்பல்..! samugammedia

Chithra / Nov 9th 2023, 8:04 am
image

Advertisement

 

ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

குறித்த கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர்.

13 அடுக்குகளை கொண்டுள்ள இந்த கப்பல் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபான சாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.

Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள ஜேர்மனியின் அதிசொகுசு கப்பல். samugammedia  ஜேர்மனியின் Aida Bella என்ற அதி சொகுசுக் கப்பல் இன்று  கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.குறித்த கப்பலில் 1900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர்.13 அடுக்குகளை கொண்டுள்ள இந்த கப்பல் 1025 விருந்தினர் அறைகள், 12 மதுபான சாலைகள், 8 நீச்சல் தடாகங்கள், 3 ஓய்வறைகள் மற்றும் 7 உணவகங்களை கொண்டுள்ளது.Aitken Spence PLC இன் துணை நிறுவனமான Aitken Spence Shipping Ltd நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் கப்பல்களை இயக்குபவர்களுக்கான சேவைகளை தொடர்ந்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement