• May 05 2024

மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்பு..!samugammedia

Sharmi / Jun 13th 2023, 9:44 am
image

Advertisement

மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் தாக்கம் காரணமாகவே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் நோய் பதிவாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்பு.samugammedia மத்திய மாகாணத்தில் பால் உற்பத்திக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.கால்நடைகளுக்கு கட்டி தோல் நோய் தாக்கம் காரணமாகவே குறித்த நிலை ஏற்பட்டுள்ளது.அதேவேளை மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் நோய் பதிவாகியுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார திணைக்களம் மக்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement