• May 06 2024

இலங்கையில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கள்! வெளியான தகவல் SamugamMedia

Chithra / Mar 11th 2023, 1:19 pm
image

Advertisement

இலங்கையில் அதிகளவான விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், குடும்ப வன்முறை தொடர்பான குடும்ப வன்முறையின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு சட்ட உதவிக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் வருமானப் பதிவுகள் இல்லாமல் சட்ட உதவி வழங்கப்படுகிறது.


அதிக எண்ணிக்கையிலான பராமரிப்பு வழக்குகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துவரும் விவாகரத்துக்கள் வெளியான தகவல் SamugamMedia இலங்கையில் அதிகளவான விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளுக்கு சட்ட உதவி கோரியுள்ளதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், குடும்ப வன்முறை தொடர்பான குடும்ப வன்முறையின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு சட்ட உதவிக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.2022ஆம் ஆண்டில் மாத்திரம் 8431 விவாகரத்து வழக்குகளுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் சம்பந்தப்பட்ட பராமரிப்பு வழக்குகள் குடும்ப வன்முறை வழக்குகளில் அவர்களின் வருமானப் பதிவுகள் இல்லாமல் சட்ட உதவி வழங்கப்படுகிறது.அதிக எண்ணிக்கையிலான பராமரிப்பு வழக்குகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement