• May 05 2024

பிரான்சில் தீவிரமடையும் கொரோனா தொற்று: உயிரிழப்புக்களும் உயர்வு!

Sharmi / Dec 16th 2022, 9:38 am
image

Advertisement

பிரான்சில் கொவிட் 19 தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். முழுமையான விபரங்களை Santé Publique France வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 70,224 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 23,742 (+525) பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவில் 1,341 (+54) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரான்சில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் 160,122 பேர் மரணித்துள்ளனர்.

இவர்களில் 130,721 பேர் மருத்துவமனைகளிலும், 29,401 பேர் முதியோர் காப்பகங்களிலும் மரணித்துள்ளனர்.  

பிரான்சில் தீவிரமடையும் கொரோனா தொற்று: உயிரிழப்புக்களும் உயர்வு பிரான்சில் கொவிட் 19 தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். முழுமையான விபரங்களை Santé Publique France வெளியிட்டுள்ளது.அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 70,224 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. 23,742 (+525) பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை, அவசர சிகிச்சைப் பிரிவில் 1,341 (+54) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பிரான்சில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் 160,122 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் 130,721 பேர் மருத்துவமனைகளிலும், 29,401 பேர் முதியோர் காப்பகங்களிலும் மரணித்துள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement