• May 06 2024

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

Sharmi / Jan 23rd 2023, 11:55 am
image

Advertisement

ஆரம்பத்தில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது  தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்றினால் தமிழில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

குறிப்பாக பிக்பாஸ் தமிழின் முதலாவது நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையடுத்து தொடர்ச்சியாக 6 சீசன்களை தமிழ் பிக்பாஸ் நேற்றுடன் கடந்துள்ளது.


இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் இந்த சீசனில் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளுக்கும் 75 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதேவேளை இதற்கு முன்னைய சீசன்களை தொகுத்து வழங்கிய போது வழங்கப்பட்ட சீசன்களை விட இந்த சீசனுக்கு கமல் அதிகமாக தொகை சம்பளமாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. 





பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இவ்வளவா ஆரம்பத்தில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது  தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமொன்றினால் தமிழில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.குறிப்பாக பிக்பாஸ் தமிழின் முதலாவது நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையடுத்து தொடர்ச்சியாக 6 சீசன்களை தமிழ் பிக்பாஸ் நேற்றுடன் கடந்துள்ளது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன்6 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்தவகையில் இந்த சீசனில் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளுக்கும் 75 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.அதேவேளை இதற்கு முன்னைய சீசன்களை தொகுத்து வழங்கிய போது வழங்கப்பட்ட சீசன்களை விட இந்த சீசனுக்கு கமல் அதிகமாக தொகை சம்பளமாக பெறப்பட்டதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement