• May 06 2024

இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை! samugammedia

Chithra / Mar 29th 2023, 11:04 am
image

Advertisement

புத்தளம் பிரதேச எரிபொருள் நிலையங்களில் புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

எரிபொருளைப் பெற்றுக் கொள்ள இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.


அத்துடன் கொழும்பிலும் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.


இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை samugammedia புத்தளம் பிரதேச எரிபொருள் நிலையங்களில் புத்தளம் பல்நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.எரிபொருளைப் பெற்றுக் கொள்ள இன்று காலை முதல் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளில் மக்கள் மிக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.அத்துடன் கொழும்பிலும் நீண்ட வரிசையில் நின்று எரிபொருளைப் பெறுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement