• May 06 2024

கொழும்பில் இன்று நீண்ட நேர நீர்வெட்டு...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Oct 21st 2023, 9:12 am
image

Advertisement

கொழும்பில் இன்று 15மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில்  இன்று(21) மாலை 5மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் இன்று நீண்ட நேர நீர்வெட்டு. வெளியான அறிவிப்பு.samugammedia கொழும்பில் இன்று 15மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொழும்பில்  இன்று(21) மாலை 5மணி முதல் நாளை(22) காலை 8 மணி வரை நீர் விநியோகம் 15 மணித்தியாலம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.அம்பத்தலே நீர் வழங்கல் மேம்பாட்டு எரிசக்தி பாதுகாப்புத் திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement