• May 06 2024

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்! samugammedia

Chithra / Jun 5th 2023, 9:58 am
image

Advertisement

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம் samugammedia மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.62 வயதான ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement