• May 06 2024

பெற்றோலுக்கு தள்ளுமுள்ளு தேவையில்லை...! பியரில்(Beer) இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு..!samugammedia

Sharmi / May 12th 2023, 1:30 pm
image

Advertisement

பியரில்(Beer)  இயங்கும் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த மைக்கேல்சன் என்ற  இளைஞரே இதனை  உருவாக்கியுள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14 காலன் எடை கொண்ட வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் பொழுது  300 டிகிரி வரை சூடாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது மோட்டார் சைக்கிளை முன்னோக்கி செலுத்துவதற்கு ஏதுவாக அதிக வெப்பமான நீராவியாக மாற்றும் வகையில் காணப்படுகின்றது.

இதன் மூலம் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறிய கண்டுபிடிப்பாளர் மைக்கேல்சன் கூறியுள்ளார்.

அது மட்டுமன்றி தொடர்ந்தும்  உயர்ந்து வரும் எரிவாயுவின் விலைக்கு மாற்றாகவே தான்  இதனை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


பெற்றோலுக்கு தள்ளுமுள்ளு தேவையில்லை. பியரில்(Beer) இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு.samugammedia பியரில்(Beer)  இயங்கும் மோட்டார் சைக்கிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அது 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த மைக்கேல்சன் என்ற  இளைஞரே இதனை  உருவாக்கியுள்ளார்.இந்த மோட்டார் சைக்கிளில் எரிவாயு இயங்கும் இயந்திரத்திற்கு பதிலாக 14 காலன் எடை கொண்ட வெப்பம் ஊட்டும் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பீரை ஊற்றும் பொழுது  300 டிகிரி வரை சூடாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் அது மோட்டார் சைக்கிளை முன்னோக்கி செலுத்துவதற்கு ஏதுவாக அதிக வெப்பமான நீராவியாக மாற்றும் வகையில் காணப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும் என்று கூறிய கண்டுபிடிப்பாளர் மைக்கேல்சன் கூறியுள்ளார். அது மட்டுமன்றி தொடர்ந்தும்  உயர்ந்து வரும் எரிவாயுவின் விலைக்கு மாற்றாகவே தான்  இதனை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement