• May 06 2024

சந்திரிக்காவுடன் இணைந்த ரஞ்சன் ராமநாயக்க...!samugammedia

Sharmi / Aug 24th 2023, 10:56 am
image

Advertisement

பிரபல திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.



இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நடிகரும் விஜய குமாரதுங்கவின் மருமகனுமான ரஞ்சன் ராமநாயக்கவிடம் படைப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



லைகா மொபைல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு 'விஜய ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விஜயகுமாரதுங்கவின் மனைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சந்திரிக்காவுடன் இணைந்த ரஞ்சன் ராமநாயக்க.samugammedia பிரபல திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நடிகரும் விஜய குமாரதுங்கவின் மருமகனுமான ரஞ்சன் ராமநாயக்கவிடம் படைப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.லைகா மொபைல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு 'விஜய ' என்று பெயரிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் விஜயகுமாரதுங்கவின் மனைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement