• May 07 2024

இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு குறித்து வெளியான தகவல்!

Tamil nila / Jan 13th 2023, 6:26 am
image

Advertisement

இலங்கையில், இன்றைய தினம் (13-01-2023) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.



இந்நிலையில், இன்றைய தினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 


இலங்கையில் இன்றைய தின மின் துண்டிப்பு குறித்து வெளியான தகவல் இலங்கையில், இன்றைய தினம் (13-01-2023) மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.இந்நிலையில், இன்றைய தினம் 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement