• May 06 2024

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடையா? - சஜித் வெளியிட்ட பரபரப்பு தகவல் samugammedia

Chithra / Nov 10th 2023, 11:20 am
image

Advertisement

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நேற்று பாராளுமன்ற விவாதம் முடிந்த பின்னர் சின்னமன் ஹோட்டலின் அறையொன்றில் கிரிக்கெட் அதிகாரிகள் இரகசிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளதாகவும்,

அந்த அறையில் இந்த சதிப் பேச்சு நடந்துள்ளதாகவும் சஜித் சுட்டிக்காட்டினார்.

இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஷாவிடம் கோரிக்கை விடுத்து இந்த தடையை மேற்கொள்வோம் என்று அங்கு பேசப்பட்டுள்ளதாக சஜித் மேலும் கூறினார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு தடையா - சஜித் வெளியிட்ட பரபரப்பு தகவல் samugammedia  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தால் இலங்கை கிரிக்கெட் அணி மீதான சர்வதேச தடையொன்றை மேற்கொள்ள சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.நேற்று பாராளுமன்ற விவாதம் முடிந்த பின்னர் சின்னமன் ஹோட்டலின் அறையொன்றில் கிரிக்கெட் அதிகாரிகள் இரகசிய மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளதாகவும்,அந்த அறையில் இந்த சதிப் பேச்சு நடந்துள்ளதாகவும் சஜித் சுட்டிக்காட்டினார்.இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஷாவிடம் கோரிக்கை விடுத்து இந்த தடையை மேற்கொள்வோம் என்று அங்கு பேசப்பட்டுள்ளதாக சஜித் மேலும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement