• Jul 01 2024

உக்ரைன் இராணுவத்தின் முக்கிய தளபதி பதவி நீக்கம்!

Sharmi / Feb 7th 2023, 9:32 pm
image

Advertisement

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

உக்ரைன் இராணுவத்தின் முக்கிய தளபதி பதவி நீக்கம் உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்து ஓராண்டு நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அந்த நாட்டின் தலைமை தளபதி ஒலக்ஸி ரெஸ்னிகோவை நீக்கிவிட்டு அந்தப் பொறுப்புக்கு புதிதாக வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கு மிக நெருக்கமானவராக அறியப்படும் ஒலக்ஸியின் மாற்றம், உக்ரைன் போரில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement