• May 06 2024

வவுனியாவில் தீப்பந்த போராட்டம்! SamugamMedia

Tamil nila / Mar 11th 2023, 10:19 pm
image

Advertisement

வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.


மின்சார விலையேற்றத்தை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.


இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியாவில் தீப்பந்த போராட்டம் SamugamMedia வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.மின்சார விலையேற்றத்தை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement