• May 06 2024

கொழும்பு மக்களுக்கு சிக்கல்..! 16 மணிநேரம் நீர் தடை! samugammedia

Chithra / Nov 23rd 2023, 5:08 pm
image

Advertisement

 

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மக்களுக்கு சிக்கல். 16 மணிநேரம் நீர் தடை samugammedia  கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement