• Jun 29 2024

கொழும்பு மாநகர சபைக்கு கைமாறிய விகாரமஹாதேவி பூங்கா! samugammedia

Chithra / Nov 5th 2023, 11:13 am
image

Advertisement



விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட ஏனைய சொத்துக்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்கு கைமாறிய விகாரமஹாதேவி பூங்கா samugammedia விஹாரமாதேவி பூங்காவை மீண்டும் கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட ஏனைய சொத்துக்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement