• May 06 2024

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்..!

Chithra / Apr 24th 2024, 10:10 am
image

Advertisement

வீரசேன கமகே இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வீரசேன கமகே சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம். வீரசேன கமகே இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேனவின் மறைவால் வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வீரசேன கமகே சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement