• May 06 2024

ஜனனி இவ்ளோ நல்லா ஆடுவாங்களா..? சல்வாரில் கியூட்டாக குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஜனனி..! வைரல் வீடியோ samugammedi

Chithra / Apr 12th 2023, 10:11 pm
image

Advertisement

பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.


இதனை தொடர்ந்து பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.


அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.


ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


இவரின் புகைப்படங்கள் நாளுக்கு ஒன்று வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.


அந்த வகையில் தற்போது பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.


அதுமட்டுமன்றி அமுதவானன் தனலட்சுமியுடன் எடுத்த லேட்டஸ் புகைப்படம் மற்றும் அவரின் நண்பி ஒருவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார.


குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது வரலாகி வருகின்றது.



ஜனனி இவ்ளோ நல்லா ஆடுவாங்களா. சல்வாரில் கியூட்டாக குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் ஜனனி. வைரல் வீடியோ samugammedi பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் ஜனனி. இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியில் மூலம் தான் மீடியாத்துறைக்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து பிக் பாஸ் சென்று தன்னுடைய பிறப்பு தமிழை மறக்காது, அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் அதே இலங்கை தமிழில் தான் பேசி விளையாடி வந்தார்.அதிலும் விக்ரமன் தன்னுடைய தமிழை ஏளனம் செய்கிறார் என்று சண்டைகளும் சென்றது.ஒரு கட்டத்தில் ஜனனியால் எழும்ப முடியாத அளவு டாஸ்க்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டதாலும் அமுதவாணனுடன் குழு முறையில் செயற்பட்டமையாலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் ஜனனி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவரின் புகைப்படங்கள் நாளுக்கு ஒன்று வீதம் வெளிவந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் தற்போது பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.அதுமட்டுமன்றி அமுதவானன் தனலட்சுமியுடன் எடுத்த லேட்டஸ் புகைப்படம் மற்றும் அவரின் நண்பி ஒருவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார.குறித்த வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது வரலாகி வருகின்றது. View this post on Instagram A post shared by janany (@janany_kj)

Advertisement

Advertisement

Advertisement