• May 05 2024

திடீரென தலைமுடி நிறத்தை மாற்றிய நடிகர் அஜித்..! வைரல் க்ளிக்

Chithra / Dec 1st 2022, 3:19 pm
image

Advertisement


தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்போது பொங்கலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் 2023ம் ஆண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை படைக்க இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

காரணம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது.

அதிலும் துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்க இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.

அஜித் நியூ லுக்


தற்போது அஜித் துணிவு பட லுக்கை மாற்றி இப்போது மிகவும் ஸ்மார்ட் ஆகியுள்ளார். தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் வைராலாக இப்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

திடீரென தலைமுடி நிறத்தை மாற்றிய நடிகர் அஜித். வைரல் க்ளிக் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்போது பொங்கலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் 2023ம் ஆண்டு பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் வேறொரு சாதனையை படைக்க இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.காரணம் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு என இரண்டு படங்களும் வெளியாக இருக்கிறது.அதிலும் துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைக்க இப்படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளார்கள்.அஜித் நியூ லுக்தற்போது அஜித் துணிவு பட லுக்கை மாற்றி இப்போது மிகவும் ஸ்மார்ட் ஆகியுள்ளார். தாடி எல்லாம் எடுத்து ரசிகருடன் அவர் எடுத்த புகைப்படம் வைராலாக இப்போது அவர் சீரியல் நடிகை ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.பிரபல சீரியல் நடிகையுடன் அஜித் குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் வெளியாக அதில் அஜித்தின் தலைமுடி நிறம் மாறியிருக்கிறதை கண்டு ரசிகர்கள் இதுவும் செமயாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement