• Nov 24 2024

அநுர ஜனாதிபதியான பின் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வோம்! - ஹரினி பகிரங்கம்

Chithra / Aug 23rd 2024, 1:33 pm
image

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

இதேவேளை, அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வோம். 

அதேபோன்று மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ரணில் -  ராஜபக்ஷ அரசாங்கம்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதென தேசிய மக்கள் சக்தியின் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

எனவே, மக்களின் அடிப்படை உரிமையை மீறியவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.

அநுர ஜனாதிபதியான பின் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வோம் - ஹரினி பகிரங்கம்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.இதேவேளை, அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வோம். அதேபோன்று மாகாண சபை தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் நடத்துவோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.இதேவேளை ரணில் -  ராஜபக்ஷ அரசாங்கம்  நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளதென தேசிய மக்கள் சக்தியின் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.எனவே, மக்களின் அடிப்படை உரிமையை மீறியவர்களுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும் என்றும் சுனில் ஹந்துன்நெத்தி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement