• May 05 2024

மாபெரும் சாதனை படைத்த அஜித்தின் துணிவு: ரசிகர்கள் உற்சாகம்!

Sharmi / Jan 11th 2023, 12:50 pm
image

Advertisement

தென்னிந்திய திரையுலகில் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம்தான் துணிவு.


அஜித் - எச். வினோத் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் மாபெரும் அளவில் வரவேற்பை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.


இந்நிலையில், வட அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ப்ரீமியர் 207 இடங்களில் செய்யப்பட்டுள்ளது.


இதில் மட்டுமே துணிவு  $229,051 வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மாபெரும் சாதனை படைத்த அஜித்தின் துணிவு: ரசிகர்கள் உற்சாகம் தென்னிந்திய திரையுலகில் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம்தான் துணிவு.அஜித் - எச். வினோத் கூட்டணியில் வெளிவந்த இப்படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக் பஸ்டர் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் வசூலிலும் மாபெரும் அளவில் வரவேற்பை பெரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.இந்நிலையில், வட அமெரிக்காவில் துணிவு திரைப்படம் ப்ரீமியர் 207 இடங்களில் செய்யப்பட்டுள்ளது. இதில் மட்டுமே துணிவு  $229,051 வரை வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement