• May 06 2024

அதிரடி காட்டும் மெசி 2 கோல்கள் விளாசல் - போட்டி சமநிலையில் உள்ளது 3:3 (update )

harsha / Dec 18th 2022, 9:58 pm
image

Advertisement

22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியது.

32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது.

 லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன.தற்போது வரை 2:0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணி முன்னிலையில் உள்ளது.

இணைப்பு 1
தற்போது 2:2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் உள்ளத.

இணைப்பு 2

தற்போது 3:3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் உள்ளது




அதிரடி காட்டும் மெசி 2 கோல்கள் விளாசல் - போட்டி சமநிலையில் உள்ளது 3:3 (update ) 22ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகியது.32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் வெளியேறியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்நிலையில், உலக கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் இன்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன.தற்போது வரை 2:0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா அணி முன்னிலையில் உள்ளது.இணைப்பு 1தற்போது 2:2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் உள்ளத.இணைப்பு 2தற்போது 3:3 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் உள்ளது

Advertisement

Advertisement

Advertisement