• May 06 2024

நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரியில்லை: நடுவானில் ஏற்பட்ட சண்டை!

Sharmi / Dec 22nd 2022, 10:47 pm
image

Advertisement

விமானத்தில் பயணம் செய்யும் ஒருவரிடம் விமான பணிப்பெண் ஒருவர் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி  காட்சி ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது.

டெல்லியில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றில் உணவு காரணமாக விமானத்தில் குறித்த சண்டை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் குறித்த காணொளியை  பகிர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர விமான இருக்கைகளும் உணவு தேர்வு வசதியைக் கொண்டிருக்கும். ஆனால், அனைவராலும் அதை நிர்வகிக்க முடியாது. சிலரால் மட்டுமே நிர்வகிக்க முடியும். அனைவருக்கும் உணவு தேர்வு தேவை. அது தவறியதால் ஏற்பட்ட விளைவை இங்கே நான் காண்கிறேன்.

'ஒரு ஆண், பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை என் கண் முன்னே பார்க்கிறேன்' என்று அவர் சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரியில்லை: நடுவானில் ஏற்பட்ட சண்டை விமானத்தில் பயணம் செய்யும் ஒருவரிடம் விமான பணிப்பெண் ஒருவர் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி  காட்சி ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது.டெல்லியில் இருந்து இஸ்தான்புல் செல்லும் விமானம் ஒன்றில் உணவு காரணமாக விமானத்தில் குறித்த சண்டை ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் குர்ப்ரீத் சிங் ஹான்ஸ் என்பவர் குறித்த காணொளியை  பகிர்ந்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.நீண்ட தூர விமான இருக்கைகளும் உணவு தேர்வு வசதியைக் கொண்டிருக்கும். ஆனால், அனைவராலும் அதை நிர்வகிக்க முடியாது. சிலரால் மட்டுமே நிர்வகிக்க முடியும். அனைவருக்கும் உணவு தேர்வு தேவை. அது தவறியதால் ஏற்பட்ட விளைவை இங்கே நான் காண்கிறேன்.'ஒரு ஆண், பெண் ஊழியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை என் கண் முன்னே பார்க்கிறேன்' என்று அவர் சம்பவம் குறித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement